Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, April 12, 2025

இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம்

BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், ஆத்தூர் கிளைகள், இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம், CoC சார்பாக, இன்று (12.04.2025) ஆத்தூரில் நடைபெற்றது. 

"ஓய்வூதியர் முழக்கம்" AIBDPA மாநில சங்க பத்திரிக்கை, வெளியிட்டு விழாவும் நடைபெற்றது.