Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, April 18, 2025

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக, மகஜர்

 

TNTCWU மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில், நமது மாவட்டத்தில், தேங்கியுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக, மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து, நேற்று (17.04.2025) மகஜர் வழங்கினோம்.