BSNLEU தமிழ் மாநில செயற்குழு கூட்டம், சென்னை தொலைபேசி மாநில சங்கத்தோடு இணைந்து, 11வது அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு கூட்டமாகவும், 20.05.2025 வேலை நிறுத்த ஆயத்த, செயற்குழு கூட்டமாகவும், கோவையில், 23.04.2025 அன்று நடைபெற்றது.
தோழர்கள் S. ஹரிஹரன் மாவட்ட செயலர் மற்றும் தோழர் M. சண்முகம் மாநில அமைப்புச் செயலர் ஆகியோர், சேலம் மாவட்டத்தில் இருந்து, கூட்டத்தில் கலந்து கொண்டனர்.