BSNLEU - TNTCWU சேலம், தர்மபுரி மாவட்ட சங்கங்கள் சார்பாக, இன்று (05.11.2024) சேலத்தில், LEO அவர்களை நேரில் சந்தித்து, மகஜர் வழங்கப்பட்டது.
நிகழ்வில் TNTCWU மாநில செயலாளர் தோழர் M. சயத் இத்ரீஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.