BSNLEU - AIBDPA - BSNLCCWF மத்திய சங்கங்களின், ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக கொடுக்கப்பட்ட அறைகூவல் அடிப்படையில், நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், சேலத்தில், GM அலுவலகத்தில், 25.10.2024 அன்று சக்திமிக்கதாக, வெகு சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல், திருச்செங்கோடு கிளைகளிலும், CoC சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்