01.10.2023 முதல் உயர்ந்துள்ள IDAவிற்கான உத்தரவை DPE வெளியிட்டுள்ளது. BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே அறிவித்த படி, 01.10.2023 முதல் 215.6% IDA கிடைக்கும்.
தோழர் P.அபிமன்யு பொதுச்செயலாளர்