BSNLCCWF / TNTCWU அமைப்புகளின் அறைகூவலுக்கினங்க, இன்று (20.07.2023), சேலம் மாவட்டத்தில், "தேசிய கோரிக்கை தின" ஆர்ப்பாட்டம், கிளைகளில் நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மகஜர் வழங்கப்பட்டது.
கோரிக்கை மகஜர்