Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, July 1, 2022

பணி நிறைவு பாராட்டுக்கள்!


30.06.2022 அன்று நமது சேலம்,  தர்மபுரி மாவட்டத்தில், இலாக்கா பணி நிறைவு செய்த ஊழியர்களுக்கு, BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள். 

அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர்