சேலம் மாவட்ட AUAB சார்பாக, சேலம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் உயர்திரு S. R. பார்த்திபன் அவர்களை, சேலத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (30.06.2022) சந்தித்து AUAB கோரிக்கை மகஜர் வழங்கினோம்.
நிகழ்வில், AUAB அமைப்பின் சேலம் மாவட்ட கன்வீனர் தோழர் E. கோபால், AIGETOA சார்பாக தோழர் B. மணிகுமார், மாவட்ட செயலர், தோழர் D. தியாகராஜன், மாவட்ட தலைவர், தோழர் V. அன்பழகன், மாவட்ட பொருளர், SNEA சார்பாக மாவட்ட பொருளர் தோழர் P. பொன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் I. C. செந்தில், AIBSNLEA சார்பாக தோழர் V. சண்முகசுந்தரம், மாவட்ட செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் P. செல்வம், R. ஸ்ரீனிவாசன் R. ராதாகிருஷ்ணன், K. சின்னசாமி R. முருகேசன் கிளை செயலர்கள் தோழர்கள் P. பத்மநாபன் ( சேலம் மெயின் ), N. சிவகுமார், (செவ்வை) J. ஸ்ரீனிவாசராஜு (GM அலுவலகம்) AIBDPA அமைப்பு சார்பாக கிளை செயலர் தோழர் D. சுப்பிரமணி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.