Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, July 1, 2022

01.07.2022 முதல் 5.5% பஞ்சப்படி உயர்வு!


தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள consumer price index விவரங்களின் அடிப்படையில், 01.07.2022 முதல், IDA 5.5% உயரவுள்ளது. 

தற்போதைய IDA - 185.3%. இந்த உயர்விற்கு பின் IDA, 190.8%  ஆக இருக்கும்.

தோழமையுடன் 
E. கோபால்,
மாவட்ட செயலர்

தகவல்: மத்திய சங்கம்