Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, July 15, 2022

5.5% IDA உயர்விற்கான உத்தரவை, கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டது


01.07.2022 முதல் IDA, 5.5% உயர்ந்துள்ளது. இதற்கான ஒப்புதலை வழங்கி, ஏற்கனவே DPE உத்தரவை வெளியிட்டிருந்தது. இந்த 5.5% IDA உயர்விற்கான கடிதத்தை, BSNL கார்ப்பரேட் அலுவலகம், இன்று (15.07.2022) வெளியிட்டது.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல் மத்திய மாநில சங்கங்கள் 

உத்தரவு காண இங்கே சொடுக்கவும்