2022 மார்ச் 18, 19 தேதிகளில், தென்காசியில், நமது தமிழ் மாநில 9 வது மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை இணைத்துள்ளோம்.
நமது மாவட்டத்தில் இருந்து, தோழர் S. ஹரிஹரன் மாநில உதவி செயலராகவும், தோழர் R. ரமேஷ், மாநில அமைப்பு செயலராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க, சேலம் மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள். மாநாட்டு படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.