நமது தாய்த்திருநாடு, 75-ஆவது ஆண்டு சுதந்திர தின (பவள விழாவைக்) கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இந்திய மக்கள் அனைவருக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பில் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.