Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, December 11, 2020

தோழர் K.G.போஸ் நினைவு தினம்


11.12.2020 அன்று ஆர்ப்பாட்டம் முடிந்த பின் செவ்வை LMR அறையில் தோழர் K.G. போஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. STR கிளை செயலர் தோழர் D. சுப்பிரமணி மாலை அணிவித்து நினைவு கூர்ந்த பின், தோழர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

தோழர்கள் E. கோபால் மாவட்ட செயலர், S.  ஹரிஹரன் மாவட்ட தலைவர் ஆகியோர் தோழர் K.G. போஸ் நினைவு சிறப்புரை வழங்கினார்கள். 

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர்