05.11.2020 பேச்சு வார்த்தையில், ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளில், ஏற்றுக்கொண்ட விஷயங்களை அமுல்படுத்த மறுக்கும் மாநில நிர்வாகத்தை கண்டித்து, 17.12.2020 அன்று சேலம் GM அலுவலகத்தில் அன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்ட காட்சிகள்