30.04.2020, இன்று, நமது மாவட்ட DGM(HR/ADMN) தனது 39 ஆண்டு கால இலாக்கா பணி நிறைவு செய்து பணி ஓய்வு பெறுகிறார். அவரை, நேற்று, 29.04.2020 சேலம் மாவட்ட BSNLEU சார்பாக சந்தித்து கௌரவ படுத்தினோம்.
ஓய்வு பெறும் திரு. சம்பத் அவர்களின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய மனதார வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்