Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, April 30, 2020

BSNLEU AGS தோழர் செல்லப்பா இலாக்கா பணி நிறைவு செய்கிறார்.



BSNLEU அகில இந்திய உதவி பொது செயலரும், நமது தமிழ் மாநில தலைவருமான, தோழர் S . செல்லப்பா, இன்று, 30.04.2020, தனது 40 ஆண்டு கால, இலாக்கா பணியை நிறைவு செய்கிறார். 

ஓய்வு பெறும் தோழர் செல்லப்பா அவர்களின் பணி நிறைவு காலம், சிறப்பாக அமைய சேலம் மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.

வாழ்த்துக்களுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர்
மாநில சங்க சுற்றறிக்கை காண இங்கே சொடுக்கவும்