Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, April 30, 2020

பணி நிறைவு பாராட்டுக்கள்!

Happy Retirement. Hand Lettering. Vector Hand Drawn Illustration ...


30.04.2020, இன்று, நமது மாவட்டத்தில், இலாக்கா பணி நிறைவு செய்யும், உயர் அதிகாரிக்கும், ஊழியர்களுக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.

அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்