Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, April 13, 2020

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு 2020 தமிழ் புத்தாண்டு ...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உலகம் சந்தித்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று என்ற கடுமையான சவாலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, மீண்டு வருவோம். 

தமிழ் புத்தாண்டை இனிதே வரவேற்போம்.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்