Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, April 13, 2020

அண்ணல் அம்பேதகர் பிறந்த தினம்


(14.04.1891 - 06.12.1956)

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, சமூக கொடுமைகளுக்கு எதிராக கடுமையாக போராடிய போராளியை, அவர்தம் பிறந்த நாளில் நினைவு கூர்வோம்.

அவர்தம் இலட்சியங்கள் நிறைவேற பாடுபடுவோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்