Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, April 17, 2020

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவிகள்



மத்திய, மாநில சங்க வழிகாட்டுதல்படி, வசூலிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதியிலிருந்து, இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில், 15.04.2020, 16.04.2020, 17.04.2020 ஆகிய நாட்களில், ஊரக கிளைகளான, பரமத்தி வேலூர், ஆத்தூர், ராசிபுரம், நாமக்கல், சங்ககிரி கிளைகளில், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களாக, மளிகை பொருட்கள் அடங்கிய பை பட்டுவாடா செய்யப்பட்டது. 

இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வேலூர், ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், சங்ககிரி கிளைகளுக்கு, சேலம் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர மற்றும் தோழமை வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 

பரமத்தி வேலூர் (15.04.2020) 

 




 
 





ஆத்தூர்(16.04.2020) 

 


















நாமக்கல் (16.04.2020)









ராசிபுரம் (16.04.2020)






 











சங்ககிரி (17.04.2020)