Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, April 27, 2020

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவிகள் - எடப்பாடி கிளை





மாவட்ட சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண பொருட்கள், 24.4.2020, அன்று எடப்பாடி கிளை சார்பாக, எடப்பாடி தொலைபேசி நிலையத்தில் வழங்கப்பட்டது.

சிறப்பான பணிகள் மேற்கொண்ட எடப்பாடி கிளைக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்