Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, March 8, 2020

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!


Image result for சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!



சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, BSNLEU சேலம் மாவட்ட சங்கம் அனைத்து பெண்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. உலகெங்கிலும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்து போராடும் அத்தனை போராளிகளுக்கும் நமது வாழ்த்துக்கள். 

பாலின சமத்துவத்துக்கான போராட்டங்களை  தொடர்ந்து முன்னெடுக்க உறுதியேற்போம். “ஆணுக்கு பெண் நிகரென்றுகொட்டு முரசே”  என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப குடும்பம், சமூகம், ஊடகம், கல்வி, அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை, போராட்டங்களை  தொடர்ந்து முன்னெடுப்போம்,  முழு ஆதரவு அளிப்போம். 


பெண்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம்! சமூகத்திலும், பணியிடங்களிலும் பெண்களை சரிசமமாக மதித்திடுவோம்!!

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்