Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, March 4, 2020

ஊதிய பட்டுவாடா தொடர்பாக CMD BSNLஉடன் BSNL ஊழியர் சங்கம் விவாதம்

Image result for wages


BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா ஆகியோர் நேற்று (03.03.2020) CMD BSNLஐ சந்தித்து, ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

ஹோலி பண்டிகை விரைவில் வர உள்ளதால், அதற்கு முன்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். ஊதியத்தை விரைவில் வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக BSNL CMD பதிலளித்துள்ளார்.

இன்று, 04.03.2020 BSNL CMD க்கு நமது மத்திய சங்கம் கடிதமும் எழுதியுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்