Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, November 28, 2019

வாழப்பாடி கிளை கூட்டம்



தோழர் CKP பணி நிறைவு பாராட்டு விழாவை தொடர்ந்து, அவரது இல்லத்திலேயே, இன்று, 28.11.2019, BSNLEU வாழப்பாடி கிளை கூட்டம் நடைபெற்றது. 

தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு, VRS சம்மந்தமான தோழர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து, பாதக அம்சங்களை விளக்கமாக எடுத்துரைத்தனர். 

தோழர் CKP, அவர்தம் பணி நிறைவையொட்டி, கிளை, மாவட்ட, மாநில சங்கங்களுக்கு நன்கொடை வழங்கினார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்