Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, February 19, 2019

இரண்டாம் நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் - சேலம் - 19.02.2019


19.02.2019 இன்று, இரண்டாம் நாள் வேலை நிறுத்த ஒன்றுபட்ட ஆர்ப்பாட்டம், AUAB கூட்டமைப்பு சார்பாக, சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.