Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, February 19, 2019

இரண்டாம் நாள் வேலை நிறுத்தமும் பிரம்மாண்ட வெற்றி

 


முதல் நாள் போல், இன்று (19.02.2019), இரண்டாம் நாள் போராட்டமும் பிரம்மாண்டமாக, வெற்றிகரமாக நாடு முழுவதும் நடைபெற்றுள்ளதாக மத்திய AUAB தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பல இடங்களில் மத்திய அரசை கண்டித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி சக்தி மிக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. 

இதே உற்சாகத்துடன் இறுதி நாள் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்த  மத்திய AUAB ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது. நமது சேலம் மாவட்டத்திலும் புதிய தெம்போடு, உற்சாகத்தோடு, இந்த போராட்டத்தை மேலும் திறம்பட நடத்தி வெற்றிகரமாக்குவோம். கோரிக்கைகளை வென்றெடுப்போம். 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB  மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU