30.09.2018, நாளை மத்திய பிரதேச மாநிலம், போபாலில், இளம் தோழர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. அகில இந்திய அளவில், இளம் தோழர்களே திரட்டி நமது மத்திய சங்கம், இந்த பயிற்சி முகாமை நடத்துகிறது.
டில்லி அறிவியல் கழக பொது செயலர் தோழர் (மருத்துவர்) ப்ரபிர் புரக்சியாஸ்தா, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர் சிங், துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்புரை வழங்குகிறார்கள்.
முகாம் வெற்றி பெற சேலம் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்