Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, September 29, 2018

TNTCWU 6வது மாநில மாநாடு - திருப்பூர் - 01,02.10.2018



தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் 6வது மாநில மாநாடு திருப்பூரில் 2018 அக்டோபர் 1,2 தேதிகளில் நடைபெறுகிறது. 

மாநாடு வெற்றி பெற சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்