![Image result for exam results](https://www.dcu.ie/sites/default/files/exams_17_0_0.jpg)
28.01.2018 அன்று JE (பழைய TTA) பதவி உயர்வுக்கான இலாக்கா போட்டி தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 1800 தோழர்கள் தேர்வு எழுதியதில், 111 தோழர்கள் தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
9185 காலியிடங்கள் இருந்தது. JE நேரடி நியமன தேர்வில், மதிப்பெண்களில் வழங்கிய தளர்வு போல், இலாக்கா போட்டி தேர்விற்கும் மதிப்பெண்களில் தளர்வு தேவை என நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில், இன்று, 31.08.2018 நிர்வாகம், மதிப்பெண்களில் தளர்வு வழங்கி, புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், மேலும் பல தோழர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்பது உறுதி. தொடர்ச்சியாக முயற்சி எடுத்த BSNLEU மத்திய சங்கத்திற்கு, நமது பாராட்டுக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்