![Image result for பணி நிறà¯à®µà¯ பாராà®à¯à®à¯à®à¯à®à®³à¯!](https://www.wishesgreeting.com/wp-content/uploads/2015/07/Happy-Retirement-Wishes03.jpg)
31.08.2018 இன்று, நமது மாவட்டத்தில், இலாக்கா பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் , BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.
அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்