Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, January 25, 2018

சேலத்தில் அனைத்து சங்க மறியல் போராட்டம்


800க்கும் மேற்ப்பட்டோர் கைது

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று (25-01-18) நாடு முழுவதும் மறியல் போர் நடத்திட அறைகூவல் விடுத்தன, 

அந்த அடிப்படையில்  சேலத்தில் நடந்த மறியல் போரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 800க்கும் மேற்ப்பட்டோர் கைதாகினர்.

BSNLEU சார்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்