நமது தாய் திருநாட்டின், 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை, சேலம் மாவட்ட BSNLEU சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
ஜனநாயகம், மதசார்பின்மை, சமத்துவம் ஆகிய உயரிய கோட்பாடுகளைக் கொண்ட நமது குடியரசை தொடர்ந்து பேணி காக்க சபதமேற்போம்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்