நமது BSNL நிறுவனமும் MICROMAX நிறுவனமும் இணைந்து, ரூ.2200க்கு, 4G போன் மற்றும் மாதம் ரூ.97 ரீசார்ஜ் செய்தால், அளவில்லா அழைப்புகள், டேட்டா வசதியுடன் கூடிய புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய கருவியை அறிமுகப்படுத்தும் விழா, 17.11.2017 அன்று SALEM MAIN தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. முதன்மை பொது மேலாளர் திரு. சபீஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் BSNLEU சார்பாக மாவட்ட செயலர் தோழர் E கோபால் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். மேலும் நிகழ்வில், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . விஜயன், M . பன்னீர் செல்வம், R . ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
நமது நிறுவனத்தின் புதிய திட்டத்தை நாம் கூடுதலாக விளம்பரப்படுத்தி, விற்பனையை அதிகரிக்க உதவுவோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்