![Related image](https://ppoa.com/images/Retirement.jpg)
30.09.2017, அன்று நமது மாவட்டத்தில், இலாக்கா பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு, BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.
அனைவரின் பணி ஓய்வு காலமும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
விவரம் காண இங்கே சொடுக்கவும்