Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, January 5, 2017

நமது மாவட்ட ஊழியர்களுக்கு BSNL BAG



மாநில கவுன்சில் முடிவின் அடிப்படையில், நமது மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, அடுத்த தவணையாக, நமது மாவட்டத்தில் உள்ள 170 ஊழியர்களுக்கு BSNL BAG வழங்கபட உள்ளது. கிழ்கண்ட அட்டவணை படி பிரித்து வழங்கப்படும்.

OS  - 16
JE   - 27
TT  - 120
ATT  - 7

தோழமையுடன்,
E . கோபால்
மாவட்ட செயலர்