முழு உடல் மருத்துவப்பரிசோதனை சம்பந்தமாக 03-01-2017 அன்று, கார்ப்பரேட் அலுவலகம் உத்திரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, GM பதவிக்கு கீழே உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை, முழு உடல் மருத்துவப்பரிசோதனை, செய்து கொள்ளலாம்.
ரூ. 3500/- வரை பரிசோதனைச் செலவு ஈடுகட்டப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்