கடந்த 25.09.2016 முதல் 29.09.2016 வரை நேரடி நியமன JE க்கள் (முன்னாள் TTA) தேர்வுகள் நடத்தப்பட்டன. வெளி சந்தையில், விண்ணப்பங்கள் கோரப்பட்டு, லட்ச கணக்கான இளைஞர்கள் நாடு முழுவதும் தேர்வு எழுதினர்.
இன்று, 21.11.2016, டில்லி தலைமையகம் நாடு முழுவத்துக்குமான தேர்வு முடிவுகளை வெளியிட்டது. நமது தமிழ் மாநிலத்தில் மொத்த காலி இடங்கள் - 198. (OC-105, OBC-53, SC-38, ST-2).
தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்
மாவட்ட செயலர்
முழுமையான தேர்வு முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்
நிர்வாக கடிதம் காண இங்கே சொடுக்கவும்