Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, August 24, 2016

தோழர் பன்னீர் செல்வம் இல்ல திருமண விழா


BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்



BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், அவர்களின் மகன் திருநிறைசெல்வன் P . பிரதாப் - திருநிறை செல்வி C . மோனிக்கா திருமணம் 22.08.2016 அன்று சென்னையில் நடை பெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சி 24.08.2016 அன்று சேலத்தில் நடை பெற்றது. மாவட்ட சங்கம் சார்பாக, மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், உள்ளிட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.

வாழ்க மணமக்கள் பல்லாண்டு!

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்