Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, August 23, 2016

விரிவடைந்த மாவட்ட செயற்குழு - ராசிபுரம்





சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு, 25.08.2016, வியாழன் அன்று, ராசிபுரத்தில் நடைபெற உள்ளது. 

மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு, தோழமையுடன் கேட்டு கொள்கிறேன். 

மாவட்ட சங்க, கிளை சங்க நிர்வாகிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும் 
முறையான அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும் 
சிறப்பு தற்செயல் உத்தரவு காண இங்கே சொடுக்கவும் 
சிறப்பு தற்செயல் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்