Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, August 19, 2016

BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்






ஒலிம்பிக் பேட்மின்ட்டன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று, வெள்ளி பதக்கத்தை உத்தரவாதப்படுத்தி, வரலாற்று சாதனை படைத்துள்ள, பேட்மின்ட்டன் வீராங்கனை, P . V . சிந்துவுக்கு சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். 

தங்கம் வென்றிட இன்று நடக்கும் இறுதி போட்டியில், வெற்றி பெற்று சாதனை படைக்கவும் நமது வாழ்த்துக்கள். 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்