Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, April 7, 2016

புதிய Gr.D பணி நியமனம் - நல் வாழ்த்துக்கள்

Image result for new appointment


அருமைத் தோழர்களே ! நமது தொடர் முயற்சியின் பலனாக, சேலம் SSAயில் புதிதாக 13 Gr.D பணி நியமனம் நடந்ததுள்ளது. 

அனைவரின் பணி சிறக்க நமது மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம். இந்தியாவின் மிக பெரிய பொது துறை நிறுவனத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்