Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, April 8, 2016

GPF அறிவிப்பு

Image result for important announcement

சென்ற மார்ச் மாதம் GPF நிதி கிடைக்க பெறாததால், GPF தேவை படுவோர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என நிர்வாகம் கோரியுள்ளது. 

11.04.2016 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

எனவே, கிளை செயலர்கள் உடனடியாக தோழர்களை அணுகி, விவரங்கள் சொல்லி விண்ணப்பிக்க உதவுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
மாவட்ட நிர்வாக கடிதம் காண இங்கே சொடுக்கவும்
மாநில நிர்வாக கடிதம் காண இங்கே சொடுக்கவும்