Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, April 7, 2016

JAO இலாக்காத் தேர்வு அவகாசம் நீட்டிப்பு

Image result for EXTENSION OF DATE



JAO இலாக்கா போட்டி தேர்வு அறிவிக்கையின் படி, இணையத்தின் மூலம் வின்னப்பிக்க 07.04.2016 கடைசி தேதி . நமது தோழர்கள் சிலர்  நடைமுறை சிக்கல்கள் காரணமாக, அவகாசம் நீட்டிக்க வேண்டும் என நமது சங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். நமது மத்திய சங்கம் உடனடியாக நிர்வாகத்தை அனுகியது. 

தற்போது, BSNLEU கோரிக்கை ஏற்கப்பட்டு, JAO இலாக்காத் தேர்விற்கு விண்ணப்பிக்க, 14/04/2016 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், ஏதேனும் திருத்தங்கள் செய்ய நினைத்தால் அத்தகைய திருத்தங்களை  இணையத்தில் 15/04/2016 முதல் 17/04/2016 க்குள் மேற்கொள்ளலாம்.

தோழமையுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்