சுதந்திர போராட்டத்தில் தீவரமாக ஈடுப்பட்டதற்காக, 23.03.1931 அன்று 3 இளைஞர்களை தூக்கில் தொங்க விட்டது பிரிட்டிஷ் அரசாங்கம்.
தோழர்கள் பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு தான் அந்த 3 இளைஞர்கள்.
நாட்டிற்கு சுகந்திரத்தை மட்டும் கோரவில்லை அந்த இளைஞர்கள், மாறாக, மனிதனை மனிதன் சுரண்டும், சுரண்டல் முரையையும் எதிர்த்தார்கள். "சோசலிசம்" மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் தோழர்கள் பகத் சிங், சுக்தேவ் , ராஜகுரு.
அவர்களின் தியாகத்தை போற்றும் வண்ணம், 23.03.2016 அன்று, "தியாகிகள் தினம்" அனுஷ்டிக்க நமது அஹமத் நகர் மத்திய செயற்குழு முடிவு செய்தது.
அதன்படி, நமது கிளைகள் "தியாகிகள் தினத்தை" 23.03.2016 அன்று அனுஷ்டிக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்