நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு 23.12.2015 அன்று பதில் அளித்த தொலை தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத், BSNL நிறுவனத்தில், VRS, விருப்ப ஒய்வு திட்டம் அமுல் படுத்த பட மாட்டது, அது போன்ற திட்டம் ஏதும் அரசாங்கத்திடம் இல்லை என தகவல் தெரிவித்தார்.
BSNL, MTNL, ITI, TCIL ஆகிய பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனங்களின் தற்போதைய ஊழியர் எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
BSNL - 2,16,925
MTNL - 32,546
ITI - 5,475
TCIL - 904
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
விவரமான அறிக்கை காண இங்கே சொடுக்கவும்