குஜராத் மாநில முன்னாள் மாநில செயலரும், அகில இந்திய சங்கத்தின் முன்னாள் உதவித் தலைவருமான, தோழர் A .C . ஷா, 24.12.2015 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன், தெரிவித்துக் கொள்கிறோம்.
குஜராத் மாநிலத்தில் நமது பேரியக்கம் துவங்கப்படுவதற்கும், இன்று முதன்மைச் சங்கமாக திகழ்வதற்கும், தோழரின் பணி மகத்தானது.
தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், குஜராத் மாநில தோழர்களுக்கும், சேலம் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்