Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, December 9, 2014

கோரிக்கை தினம் - FORUM சார்பாக 11.12.2014 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்பாட்டம்

தோழர்களே! BSNL லில் உள்ள அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் மத்திய சங்கங்கள் சார்பாக FORUM அமைப்பின் கீழ் BSNL புத்தாக்கம் தொடர்பாக மூன்று கட்ட இயக்கங்களுக்கு அரை கூவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

முதல் நிகழ்வாக 11.12.2014 அன்று நாடு முழுவதும் அனைத்து கிளைகளிலும் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த பட வேண்டும். இந்த போராட்டத்தை அனைத்து கிளைகளிலும் சக்தி மிக்கதாக நடத்துமாறு சேலம் மாவட்ட FORUM சார்பாக கேட்டு கொள்கிறேன். 

தோழமையுடன்,

E. கோபால், கன்வீனர், 
FORUM சேலம் மாவட்டம்.