2, கோபுர பராமரிப்புக்காக துணை நிறுவனம் ஏற்படுத்தாதே..
3. கிராமப்புறங்களில் சேவை வழங்குவதற்கான சன்மானம் வழங்கு..
4. BSNL வளர்ச்சிக்கான உரிய உபகரணங்கள் வழங்கு..
5. அனைத்து சொத்துக்களையும் BSNLக்கு மாற்று..
6. BSNL - MTNL இணைப்பை நிறுத்து..
7. அநியாயமாக பெறப்பட்ட SPECTRUM கட்டணத்தை திருப்பி வழங்கு
8. வாங்கும் சம்பள அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பை நிர்ணயம் செய்..
9. அலைவரிசை ஒதுக்கீட்டை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
10. அலைவரிசை விவாகாரத்தில் தனியாருக்கு துணை போகும் TRAI முடிவை ரத்து செய்..
11. ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரையை தூக்கி ஏறி..
12. BSNL வளர்ச்சிக்கு உரிய நிதி ஆதாரம் வழங்கு...
13. BBNL - அகன்ற அலைவரிசை பரமரிப்பு நிறுவனத்தை BSNL உடன் இணை..
14. 4G தொழில் நுட்பம் வழங்கும் வசதியை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
15. அலைவரிசை வசதி திருப்பி ஒப்படைக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டணத்தை உடனே வழங்கு..
16. ஓய்வூதியர்களுக்கு 78.2 IDA இணைப்பை உடனே அமுல்படுத்து..
17. ஊதிய மாற்றம் ஏற்படும்போது ஓய்வூதிய மாற்றம் ஏற்படுத்திட உத்திரவிடு..
18. புதிய ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் பணியில் அமர்த்து...
19. மத்திய மாநில பொதுத்துறை அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாய சேவையாக்கு..
20. ITI நிறுவனம் மூலம் உபகரணங்கள் வாங்குவதை கட்டயமாக்காதே...