Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 5, 2014

கிளை செயலர்கள் கூட்டம்


BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக
 "கிளை செயலர்கள்" கூட்டம் 
10.06.2014 செவ்வாய் 
மாலை 04.00 மணிக்கு 
தோழர் S. தமிழ்மணி மாவட்ட தலைவர் 
தலைமையில் நடைபெறும். 

கிளை செயலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் 
தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 
தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்

நல் வாழ்த்துக்களுடன்

E. கோபால்
மாவட்ட செயலர்